Tag: பக்ரீத் பண்டிகையை
இஸ்லாமியர்களால் உலகெங்கும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இஸ்லாமியர்களால் உலகெங்கும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை 'ஹஜ்பெருநாள்' 'தியாக திருநாள்' எனவும் அழைக்கப்படுகிறது. ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தபடியாக முஸ்லிம்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத்.இறைவனின் தூதர்களால் இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் ... Read More
பண்ருட்டியில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள் !
பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகைகளை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகை பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டார்கள். ... Read More
ஆயப்பாடி பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை..
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் அருகே உள்ள ஆயப்பாடி பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். ... Read More