Tag: பறிமுதல் செய்த பணத்தை கையாடல் செய்த காவாலர்
கடலூர்
கடலூரில் பெண்ணிடம் தங்க சங்கிலியைப் பறித்தவனிடம் பறிமுதல் செய்த பணத்தை கையாடல் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
கடலூர் மாவட்டம், கொரக்கவாடி கிராமத்தைச் சேர்ந்த அம்மணியம்மாள் என்பவர் கொரக்கவாடி-பனையந்தூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பெரம்பலூர் மாவட்டம், கீழபுலியூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன், டூவீலரில் லிப்ட் கொடுப்பது போல் நடித்து 3 ... Read More