Tag: பள்ளி மாணவர்களுக்கான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள்
கல்வி
உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் கலைச்சாரல்-2023 கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
குத்துவிளக்கு ஏற்றப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. கல்லூரியின் செயலர் ஸ்ரீமதி சுமதிகிருஷ்ணப்பிரசாத் அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை சுயநிதி பிரிவு தலைவர் சு. பிருந்தா வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் ... Read More