Tag: பள்ளி மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
தூத்துக்குடி
தூத்துக்குடியில் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி; பிரச்சார வாகனம் மூலம் கலை நிகழ்ச்சி.
தூத்துக்குடி மாவட்டம் தெற்காத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. தெற்காத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து பிரச்சார ... Read More