Tag: பழனி முருகன் கோவில்
திண்டுக்கல்
பழனி கோவில் இணை ஆணையர் அலுவலகத்தை பழனி நகர மன்ற உறுப்பினர்கள் முற்றுகையிட்டு போராட்டம்.
பழனி முருகன் கோயில் மலை அடிவாரத்தில் சாலையோர வியாபாரிகள் கடை வைத்துள்ளனர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார் வந்ததை அடுத்து கோவில் உதவி ஆணையர் லட்சுமி தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அப்போது வியாபாரி பூவாயி ... Read More