Tag: பவானி ஊராட்சி
ஈரோடு
பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
ஈரோடு, 74-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து கொடி மரியாதை செலுத்தினார். இதனைத் ... Read More