Tag: பாஜக
கடலூர் அருகே தமிழக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோட்டில் நல்லூர் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், பால் ... Read More
திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சியினர் காவல்துறையினரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் பாரத பிரதமர் மோடிஜி அவர்களை வரவேற்று பாரதிய ஜனதா கட்சியினர் சாலைகளின் இருபுறமும் கொடிகளை அமைத்து வரவேற்பு செய்ய காத்திருந்தனர். ஆனால் காவல்துறையினர் சாலைகளின் இருபுறம் உள்ள ... Read More
சேலம் வாழப்பாடியில் ‘பாரதிய ஜனதா கட்சி, இசுலாமியர், கிறித்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அல்ல’ என, இக்கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பேச்சு
வாழப்பாடியில் சேலம் கிழக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற, கட்சி வளர்ச்சி குறித்த ஆய்வு கூட்டத்தில், பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டார். அனைத்து பகுதிகளிலும் ... Read More
பாரதப் பிரதமரின் வருகையையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா டிஜிபி தாமரைக்கண்ணன் ஆய்வு செய்தார்.
காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதை ஒட்டி காந்திகிராம பல்கலைக்கழகத்தில் கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆய்வு செய்தார். தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் மதுரை டி ஐ ஜி பொண்ணி ... Read More
சிறுநெசலூர் டாஸ்மாக் கடையை அப்புறபடுத்த கோரி பிஜேபி மாவட்ட தலைவர் தாசில்தாரிடம் கோரிக்கை மனு.
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ விஜய். கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த சிறுநெசலூர் ஊராட்சியில் அரசு பள்ளி அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அதனால் பள்ளிக்கு மாணவர்களுக்கு இடையூராக குடிமகன்கள் ... Read More
வேப்பூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம், பாஜக மகளிர் அணி நிர்வாகிகளான குஷ்பூ, கௌதமி குறித்து ஆபாசமாக பேசியதாக திமுக நிர்வாகி சாதிக் என்பவர் மீது புகார் எழுந்தது, இதையடுத்து சாதிக்கை கைது செய்யக்கோரி பாஜக மாநில ... Read More
அண்ணாமலை அவர்களின் கைதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல்லில் சாலை மறியல்.
தமிழக பாரதி ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் கைதை கண்டித்து.. பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் ஜி.தனபாலன் தலைமையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் 200 க்கும் மேற்பட்ட ... Read More
விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினை கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று விருத்தாசலம் பாலக்கரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் ... Read More
பிஜேபியின் கடலூர் மாவட்ட தலைவராக கே.மருதை என்பவர் நியமனம்.
ஸ்ரீமுஷ்ணத்தில் இளம் தொழிலதிபர் கே.மதுதை பிஜேபி கடலூர் மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிக்கு உட்பட்ட இளம் தொழில் அதிபர் கே. மருதை ... Read More
விசிக தலைவர் தொல்.திருமா அவர்களை விமர்சனம் செய்ததை கண்டித்து விருத்தாசலம் விசிக சார்பில் அண்ணாமலை உருவ பொம்மை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கடலூர் மாவட்ட விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்களை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசி வருவதை கண்டித்து.. அவரது உருவ பொம்மையை ... Read More
