Tag: பாஜக
நவாஸ் கணிக்கு ஆதரவாக திமுக போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மேளதாளங்கள் முழங்க வெடி வெடித்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு....அமைச்சர் ராஜ கண்ணப்பன் மகன் பிரபு ராஜ கண்ணப்பன் பங்கேற்பு ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் நவாஸ் கணிக்கு ஆதரவாக திமுக ... Read More
தேர்தலுக்காக சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் பணி புரியும் வட மாநில தொழிலாளர்கள் வாக்களிப்பதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில்களில் படையெடுத்து வருகின்றனர். இதனால் முன்பதிவு செய்த பயணிகளே சம்பந்தப்பட்ட ரயிலில் ஏற முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் ... Read More
கோத்தகிரி வெஸ்ட் புரூக் பகுதியில் பிரச்சாரத்திற்கு சென்ற L. முருகன்-னின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
நீலகிரியில் நாடாளுமன்றத் தேர்தல் சூடு பிடித்துள்ளது. பா ஜ க சார்பில் வேட்பாளராக ட. முருகன் போட்டியிடுகிறார். நீலகிரி தொகுதிகளில் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். உதகையில் பத்திரிக்கையாளர் ... Read More
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி திறந்த வேனில் நின்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு அரியலூர் மாவட்டம் இலையூர், வாரியங்காவல், இளமங்கலம், உடையார்பாளையம், மூர்த்தியான், துளாரங்குறிச்சி, சூசையர் பட்டினம், ஜெயங்கொண்டம், ஆயுதகளம், பூவாயிகுளம், குருவாலப்பர்கோவில், சின்ன வளையம், இளையபெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ... Read More
இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஆர் சூதாவை ஆதரித்து அமைச்சர் மைய நாதன் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் வாக்கு சேகரிப்பு.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஆர் சூதாவை ஆதரித்து அமைச்சர் மைய நாதன் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் வாக்கு சேகரிப்பு. மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மேமாத்தூர், ... Read More
வேட்பாளர் எல்.முருகன் கோத்தகிரி கிருஷ்ணாபுதூர் பகுதிகளில் கிராம மக்களுடன் உடன் நடனமாடி தாமரை சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நீலகிரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் எல்.முருகன் கோத்தகிரி கிருஷ்ணாபுதூர் பகுதிகளில் கிராம மக்களுடன் உடன் நடனமாடி தாமரை சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கிருஷ்ணாபுதூர் பகுதியில் தாரதப்பட்டை ... Read More
தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக கஞ்சா அபின் மட்டுமின்றி அமெரிக்காவில் கிடைக்கும் போதை மாத்திரைகள் கூட புழங்குகின்றது.
தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக கஞ்சா அபின் மட்டுமின்றி அமெரிக்காவில் கிடைக்கும் போதை மாத்திரைகள் கூட புழங்குகின்றது, பள்ளிக்கூடம் மாணவர்கள் போதைக்கு அடிமையாகின்றனர் மயிலாடுதுறையில் நடைபெற்ற பாமக பிரச்சார கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு:- ... Read More
இந்தியா கூட்டணி சார்பில் கரூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம்…
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகள் இந்தியா கூட்டணி சார்பில் கரூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம்... இந்தியா கூட்டணி சார்பில் கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் . ... Read More
கோவை கரும்புக்கடை பகுதியில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இன்று செய்தியாளரர்களுக்கு பேட்டியளித்தார்,
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு அமோகமான ஆதரவு உள்ளது எனத் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கக்கூடிய பாஜக அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடிய பலவற்றை சிதறடித்துள்ளதாக கூறினார். வருகின்ற ... Read More
நீலகிரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இன்று மாலை உதய நிதி ஸ்டாலின் ஹெ லிகாப்டர் மூலம் உதகை வந்தார்.
நீலகிரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இன்று மாலை உதய நிதி ஸ்டாலின் ஹெ லிகாப்டர் மூலம் உதகை வந்தார். நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசா, ... Read More