Tag: பாஜக
சோளிங்கர் நகர பாஜக சார்பில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு.
கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மனதின் குரல் என்ற பெயரில் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் அகில இந்திய வானொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். ... Read More
தமிழ்த்தாய் – தவறிழைக்கும் தலைவரையும் பணிய வைப்பாள் “” தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு தஞ்சையில் நூதன முறையில் எதிர்ப்பு .
கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான கட்சி தலைவர்கள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் தமிழர்கள் இருக்கும் சிவமோகா பகுதியில் பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் பாஜக மாநில ... Read More
பேரணாம்பட்டு நகர பாஜக ஓ பி சி அணி சார்பில் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் முகாம்.
வேலூர் மாவட்டம்; பேரனாம்பட்டு நகர பாஜக ஓபிசி அணி சார்பில் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் முகாம் பேரணாம்பட்டில் உள்ள பாரத் வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பேரன் பட்டு நகர பாஜக ... Read More
அம்பேத்கருக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வெளியேற சொன்னதால் தஞ்சாவூரில் பரபரப்பு.
அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா, நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது, இதனையடுத்து தஞ்சையை அடுத்த மறியல் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்பினர் ... Read More
விருத்தாச்சலத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம்; தண்டனையான தூக்கு தண்டனை வழங்க கோரி பாஜகவினர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி தாளார்களும் 30வது வார்டு திமுக கவுன்சிலருமான பக்கிரிசாமிக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்க கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில ... Read More
பாஜக மாநில பட்டியல் அணி பொதுச் செயலாளர் சிவந்தி நாராயணனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 12 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல்
கோவில்பட்டி பாஜக மாநில பட்டியல் அணி பொதுச் செயலாளர் சிவந்தி நாராயணனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 12 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனைகள்,சொத்து முதலீடு ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் ... Read More
பாஜக சார்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த எச்.ராஜா வுக்கு எதிர்ப்பு; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் 8 ஆண்டு கால சாதனை மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் இன்று இரவு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜ.க. தேசிய செயற்குழு ... Read More
பாஜக ஆர் எஸ் எஸ் குண்டர்களின் வன்முறை கண்டித்து: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் கட்சி மற்றும் ஜனநாயக இயக்கங்கள் மீது பாஜக ஆர் எஸ் எஸ் குண்டர்களின் வன்முறை வெறியாட்டத்தை கண்டித்து, ராணிப்பேட்டை மாவட்டம்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ... Read More
பாஜகவின் செயல்பாட்டை அவர்களாகாவே விமர்சனத்துக்கு உள்ளாக்கி கொள்கின்றனர் என முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், மற்றும் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ... Read More
ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்களின் குடும்பத்தை அழைத்துப் பேசாமல், ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துபவர்களை ராஜ்பவனுக்கு அழைத்து ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்புகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு:-
மயிலாடுதுறையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: துறைவாரி நிதி ஒதுக்கீடு ... Read More