Tag: பாரதிய ஜனதா கட்சி
பாஜகவை கழற்றி விட்டு தவெகவுடன் கூட்டு வைக்கலாமா? என எடப்பாடி பழனிச்சாமி சிந்திக்க ஆரம்பித்து விட்டார்: காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை
பா.ஜ.க.விற்கு பலம் இல்லாவிட்டாலும், குறுக்கு வழிகளை கையாண்டு ஆட்சியை கைப்பற்றுவது கைவந்த கலையாக இருக்கிறது தமிழ்நாட்டில் அமித்ஷா சில உத்தியை கையாண்டு அ.தி.மு.க.வை நிர்ப்பந்தப்படுத்தி பா.ஜ.க. கூட்டணியில் சேர வைத்திருக்கிறார். கூட்டணியில் சேர்ந்த பிறகு ... Read More
கூட்டணி ஆட்சி – அமித் ஷா மீண்டும் திட்டவட்டம்
அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா மீண்டும் பேசியுள்ளார். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ... Read More
சாப்ட்வேர் நிறுவன உரிமையாளர் நிலத்தை பாஜக கட்சியைச் சேர்ந்த மூன்று பேர் மோசடி செய்ததாக பரபரப்பு புகார்
தூத்துக்குடியை சேர்ந்த சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வரும் உரிமையாளருக்கு சொந்தமான சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான 30 சென்ட் இடத்தை போலி ஆவணங்கள் மூலம் தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில துணை ... Read More
சங்கரன்கோவில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் இரு தரப்பினிடையே வாக்குவாதத்தால் பரபரப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்குரதவீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை நகர பாஜக சார்பில் புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி தலைமையில் நடைபெற்றது. ... Read More
மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து ... Read More
பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கைது.
தமிழக பாரதிய ஜனதா கட்சி கடலூர் கிழக்கு மாவட்ட சார்பாக கடலூர் புதுப்பாளையம் இந்து அறநிலைத்துறை அலுவலகம் எதிரில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார். அவருடன் கடலூர் கிழக்கு ... Read More
இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவி விலகக் கோரி பாஜகவினர் திருவாரூரில் முற்றுகை போராட்டம்.
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று முழங்கிய அமைச்சர் உதயநிதியையும் அதில் கலந்து கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவையும் பதவி விலகக் கோரியும் பாஜகவினர் மாவட்ட பாஜக தலைவர் எஸ் பாஸ்கர் தலைமையில் திருவாரூரில் உள்ள ... Read More
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாள், புல்லரம்பாக்கத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற நலத்திட்ட முகாம்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் எம்ஜிஆர் நகர் பகுதியில் தெற்கு ஒன்றிய மண்டல தலைவர் ராஜேந்திரன் தலைமையில் தெற்கு ஒன்றியம் (SC) அணி தலைவர் ... Read More
பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்டியலின மக்களுக்கான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் வடக்கு மண்டல பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்டியல் இன மக்களுக்கான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலம்பட்டி பேரூராட்சியில் மின் சார் வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் ... Read More
திருநெல்வேலி மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை வரவேற்பு பணி தீவிரம்
தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை கடந்த 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற அவர் வருகின்ற 19ஆம் தேதி ... Read More