Tag: பாலக்கோடு சட்டமன்ற தொகுதி
தர்மபுரி
பாலக்கோடு சட்டமன்ற தொகுதி கெரகோட அள்ளியில் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ இல்லத்தில் 30-க்கும் மேற்பட்டோர் திமுக – பாமக கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் கிழக்கு ஒன்றியம் பேகார அள்ளி பஞ்சாயத்துகுட்பட்ட பட்டகப்பட்டி, சுன்னாம்பட்டி கிராமங்களில் இருந்து திமுக, பாமக கட்சியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர், அக்கட்சியிலிருந்து விலகி முனிவேல் தலைமையில் கெரகோட ... Read More