Tag: புகையில்லாமல் போகி பண்டிகை மாணவ மாணவிகள் விழிப்புணர்வு
மயிலாடுதுறை
புகையில்லாமல் போகி பண்டிகை விழாவை கொண்டாட வேண்டும், திடக்கழிவுகளை எரிப்பதை தவிர்க்க வலியுறுத்தி மயிலாடுதுறை நகராட்சி சார்பில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி.
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் இரா.யோகுதாஸ் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புகையில்லாமல் போகி பண்டிகையை கொண்டாட வலியுறுத்தி நகராட்சி சார்பில் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ... Read More
