Tag: புதிதாக தொடங்க உள்ள அரசு மதுபான கடையை தடுத்து நிறுத்த கோரி ஆலோசனைக் கூட்டம்
மயிலாடுதுறை
சேத்திரபாலபுரத்தில் புதியதாக அமைய உள்ள அரசு மதுபான கடையை தடுத்து நிறுத்துவது தொடர்பாக நான்கு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே சேத்திரபாலபுரம் காவிரி கரையில் மக்கள் பயன்பாட்டில் உள்ள பிரதான சாலையில் புதிதாக தொடங்க உள்ள அரசு மதுபான கடையை தடுத்து நிறுத்த கோரி சேத்திரபாலபுரம்,அரையபுரம்,கடலங்குடி தொழுதலாங்குடி ஆகிய 4 ... Read More
