Tag: புதிய சமூகத்திட்ட பாதுகாப்பு தாசில்தார்
வேலூர்
பேரணாம்பட்டு தாலுகாவில் புதிய சமூகத்திட்ட தாசில்தாரராக ரமேஷ் பதவியேற்பு.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு தாலுகாவில் புதிய சமூகத்திட்ட பாதுகாப்பு தாசில்தாரராக ரமேஷ் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தாசில்தாரர் எம் நெடுமாறன், துணை தாசில்தாரர் பலராமன், தலைமை சர்வேயர் ஹரிகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள் எம் உதயகுமார், ... Read More