Tag: புதுக்கோட்டை
வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
கடந்த 22.02.2024 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் தங்கச் செயினை வழிப்பறி செய்த வழக்கில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த நாகூர் ஹனிபா (எ) ராஜா ... Read More
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் முன்கூட்டியே பிரச்சாரத்தை தொடங்கிய திமுக.
வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி, சாதனை விளக்கி வாக்கு சேகரிப்பு...நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட்டு, நடைபெற உள்ள நிலையில் கட்சிகளின் கூட்டணி பேச்சு வார்த்தையும், வேட்பாளர் தேர்வும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ... Read More
புதுக்கோட்டையில் மணல் குவாரி தொழிலதிபர் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் அமலக்கத்துறையினர் அதிரடி சோதனை,
புதுக்கோட்டையில் தொழிலதிபரும், மணல் குவாரி நடத்தி வருபவருமான ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் அவருக்கு தொடர்புடைய 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்புடன் ... Read More
மாற்றுத்திறனாளி பயணாளிகளுக்கு வழங்கப்பட வேண்டி ஊர்திகளை குப்பையில் போட்டுள்ள நகராட்சி நிர்வாகம்
புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட மாற்றுதிரனாளிகளுக்கு தமிழக அரசு இலவசமாக கொடுக்கப்பட்ட ஊர்திகளை பயனர்களுக்கு வழங்காமல் பழைய பேப்பர் மற்றும் பழைய பொருட்கள் போடப்படும் அறையில் குப்பைகளை போல் சுமார் 100 க்கும் மேற்பட்ட ... Read More
வேங்கைவயல் சம்பவம்: திருச்சியில் 8 பேரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை!
திருச்சி, புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்தது தொடர்பாக திருச்சியில் சிபிசிஐடி காவல் துறையினர் முகாமிட்டு 8 பேரிடம் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், ... Read More