Tag: பூம்புகாரில் காவிரி ஆறு கடலுடன் கலக்கும் சங்கமுக தீர்த்தம்
மயிலாடுதுறை
பூம்புகாரில் காவிரி ஆறு கடலில் கலக்கும் சங்கமுக தீர்த்தத்தில் தை அமாவாசையை முன்னிட்டு மூதாதையருக்கு தர்பணம் செய்து ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.
மயிலாடுதுறை மாவட்டம், செய்தியாளர்- இரா.யோகுதாஸ். தை மாதத்தில் வரும் அமாவாசை தினம் இந்துக்களின் புனித தினமாக கடைபிடிக்கப்படுகிறது இன்று தங்கள் முன்னோர்களுக்கு புண்ணிய தீர்த்தங்களில் நீராடி தர்ப்பணம் அளிப்பது நன்மை பயக்கும் என்பது ... Read More
