Tag: பெற்றோர்களுக்கு தபால் எழுதி அனுப்பும் நிகழ்ச்சி
தென்காசி
உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு தென்காசி மேலகரம் அமைந்துள்ள ஹாட்ஸ் மழலையர் பள்ளியில் பெற்றோர் களுக்கு கடிதம் எழுதி அதனை தபால் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஒவ்வொரு மாணவ மாணவிகளும் தங்களது பெற்றோர்களுக்கு தபால் எழுதி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9ம் தேதி உலக அஞ்சல் தினம் கடை பிடிக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் நமது ... Read More