Tag: பேர்ணாமபட்டு
பேரணாம்பட்டு அடுத்த சின்னதாமல்செருவில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகா சின்னதாமல்செருவு ஊராட்சி சாந்தி ஜீவா திருமண மண்டபத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு பேரணாம்பட்டு தாசில்தார் கே. ராஜ்குமார் தலைமை தாங்கினார். குடியாத்தம் தொகுதி ... Read More
பேரணாம்பட்டில் பயணிகளுக்கு மீதி சில்லரையை திருப்பித் தராத தனியார் பேருந்து நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
பேரணாம்பட்டில் இருந்து சில தினங்களுக்கு முன்பு ஆம்பூருக்கு தனியார் பேருந்து இயக்கப்பட்டது. இதன் நடத்துநராக வினோத்குமார் என்பவர் செயல்பட்டதாக தெரிய வருகிறது. இவர் பெரும்பாலான பயணிகளுக்கு மீதி சில்லரையை திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது. ... Read More
பேரணாம்பட்டு தபால் நிலையத்தில் நடைபெறும் தில்லுமுல்லு வேலைகள் .மாவட்ட தபால் நிலைய கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா ?
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தபால் நிலைய போஸ்ட் மாஸ்டராக இருப்பவர் லோகநாதன். இவர் வருகைக்குப் பிறகு பேரணாம்பட்டு தபால் நிலையம் கோமாநிலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதாவது இங்கு பணிபுரியும் அரங்கநாதன் என்பவன் .தபால் ... Read More
பேரணாம்பட்டு நகராட்சி கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு: உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையர் வேலவனுக்கு பொதுமக்கள் பாராட்டு!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 19 -வது வார்டில் கடந்த ஒரு வாரமாக கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு வீதி எல்லாம் கழிவுநீர் வெளியேறி பொதுமக்களுக்கு கடும் இன்னலை கொடுத்து வந்தது. இதையறிந்த ... Read More
சின்ன தாமல் செருவு ஊராட்சியில் தொடரும் முரம்பு மண் கடத்தல்: துணை போகும் கிராம நிர்வாக அலுவலர்
பேரணாம்பட்டு சின்ன தாமல் செருவு ஊராட்சியில் தொடரும் முரம்பு மண் கடத்தல்: துணை போகும் கிராம நிர்வாக அலுவலர் சிவா மீது கலெக்டர் சுப்புலட்சுமி நடவடிக்கை எடுப்பாரா? வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகா, சின்னதாமல் ... Read More
பேரணாம்பட்டு புதூரில் லஞ்சப் பணத்தில் வீடு கட்டிய ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் எஸ். வசிமுல்லா!
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய மேல் வழித்துணையாங்குப்பம் (எ) எம்.வி. குப்பம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக இருந்து வருபவர் எஸ். வசிமுல்லா. சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எம்.வி.குப்பம் ... Read More
பேரணாம்பட்டில் வரட்டு கெளரவம் தேடும் ஒரு சில திமுகவினர்: தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்குமா ?
பேரணாம்பட்டு ஏரிக்குத்தி ஊராட்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருப்பவர் ஜாகீர். இவர் தன்னை ஊராட்சி மன்ற உறுப்பினர் என்று போடாமல் M.C.என்று போட்டுக் கொண்டு வரட்டு கெளரவம் தேடுகிறார். இதேபோல சின்னதாமல் செருவு ஊராட்சியில் ... Read More
பேரணாம்பட்டு சின்ன தாமல் செருவு பகுதியில் தொடர்ந்து முரம்பு மண் கடத்தல் துணை போகும் வருவாய் ஆய்வாளர் சரவணன்.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு தாலுக்கா சின்னதா மல் செருவு ஊராட்சியில் தொடர்ந்து முரம்பு மண்ணும் மணலும் கடத்தி வருவது வாடிக்கையாக வருவதாக கூறப்படுகிறது பேர்ணாபட்டு தாலுகாவில் எந்த ஊராட்சியிலும் இல்லாத அளவுக்கு சின்னதாமல் செருவு ... Read More
பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகர் உயர்நிலை பள்ளியில் வீணாகும் குடிநீர்
பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகர் உயர்நிலை பள்ளியில் வீணாகும் குடிநீர்: தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கோவிந்தன் நடவடிக்கை எடுப்பாரா? பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகரில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் எப்போதெல்லாம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் ... Read More
பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர். கண்டுகொள்ளாத மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரியம்
பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை மண் தரையில் வெளியேற்றும் வஜ்ஜிரம் கம்பெனிகள்: கண்டுகொள்ளாத மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரி வெங்கடேசன்! பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வஜ்ஜிரம் கம்பெனிகள் ... Read More