Tag: பொங்கல் திருநாள் விழா
கம்பத்தில் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் மன்றத்தின் சார்பில் இன்று சமத்துவ பொங்கல் விழா.
தேனி மாவட்டம் கம்பத்தில் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் மன்றத்தின் சார்பில் இன்று சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. கடந்த ஒரு வார காலமாக தமிழக முழுவதும் தமிழர் திருநாளான பொங்கல் ... Read More
அணைக்கட்டு அடுத்த ஊசூரில் பசுக்களை சிறப்பு அழைப்பாளராக வைத்து வினோதமாக பொங்கல் கொண்டாடிய கிராம மக்கள்.
அணைக்கட்டு அடுத்த ஊசூரில் விநோதமான பொங்கல் கொண்டாட்டம். பசுக்களை சிறப்பு அழைப்பாளராக வைத்து வழிப்பாடு பசுவை மட்டுமே வைத்து பொங்கள் கொண்டாடிய கிராம மக்கள். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஊசூர் ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் வானாதிராஐபுரம் கோசாலையில் மாட்டுபொங்கல் சிறப்பு வழிபாடு.
செய்தியாளர் தாரிக்கனி. மயிலாடுதுறை மாவட்டம் வானாதிராஜபுரம் கிராமத்தில் சந்தைக்கு விற்கப்படும் பசுக்களை காப்பாற்றி கோசாலை அமைத்து பாதுகாத்து வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த கோசாலையில் வயது முதிர்ந்த சுமார் 1000 மாடுகளுக்கு மேல் உள்ளன. ... Read More
அருகே கிராமமே ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.
வேப்பூர் அருகே கிராமமே ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் வைத்து தைத்திருநாள் மற்றும் சூரியன் பொங்கல் கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நகர் கிராமத்தில் அக்கிராமமே ஒன்றிணைந்து சமத்துவ ... Read More
பழைய ஆயக்குடியில் மாடுகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றன..
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பழைய ஆயக்குடி பாரதி கலையரங்கத்தில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மாடுகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து மாட்டின் உரிமையாளர்களோடு மாடுகளை அழைத்து வந்து மாடுகளுக்கு மாலை அணிவித்து ... Read More
பழனியில் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் நிலையத்தில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் கிறிஸ்தவ பாதிரியார்கள், இஸ்லாமியர்கள் மற்றும் இந்து ஆன்மீகவாதிகள் என அனைவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். முன்னதாக ... Read More
எழுபது ஆண்டு கால பழமை வாய்ந்த திருப்பருத்திகுன்றம் சிஎஸ்ஐ திருச்சபையில் உழவர் திருநாள் பொங சிறப்பு பிரார்த்தனை வழிபாட்டில் ஏரளமோனர் கலந்து கொண்டனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடி முடிவுற்ற நிலையில், இன்று விவசாய பெருமக்களை போற்றும் வகையில் உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. விவசாயத்திற்கு பெரிதும் உதவும் கால்நடைகளை கௌரவிக்கும் வகையில் ... Read More
மாட்டு பொங்கலை முன்னிட்டு இரண்டு டன் காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மேலும் 108 பசுக்களுக்கு கோ பூஜை.
உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாட்டு பொங்கலை முன்னிட்டு மகநந்திக்கு சிறப்பு அலங்காரமும் தீபராதனையும் நடைபெற்றது. சுமார் 2 ஆயிரம் கிலோ எடையுள்ள பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட அனைத்து ... Read More
நிலக்கோட்டை அருகே 4 தலைமுறையாக சமாதியில் பொங்கல் வைத்து வழிபாடு.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள குளத்துப்பட்டி சேர்ந்தவர் ஒச்சா தேவர். இவர் கொடை ரோட்டில் ரயில்வே துறையில் ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்து வந்தவர். கடந்த 4.1. ... Read More
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.
நெல்லை செய்தியாளர் மணிகண்டன். நெல்லை மாவட்டம் ராதாபுரம் காமராஜர் பேருந்து நிலையத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பெற்றோர்கள் முத்துவேலர் அஞ்சுகத்தம்மாள் நினைவு அறக்கட்டளையின் சார்பில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் 14ஆம் ... Read More