Tag: பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்
ஈரோடு
அந்தியூர் அருகே பொது இடங்களை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள செல்லம் பாளையம் நடுநிலைப்பள்ளி அருகில் சாலையின் இரு புறங்களிலும் மற்றும் பேருந்து நிறுத்தம் அருகில் பர்கூர் ரோட்டில் சாலையின் இருபுறங்களையும் பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர் ... Read More