Tag: பொந்தேரிபாளையம்
தஞ்சாவூர்
தஞ்சாவூர் அருகே நண்பனை கொலை செய்த 5 பேர் கைது.
தஞ்சாவூர் தஞ்சாவூர் பொந்தேரிபாளையம் கங்கா நகரைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் (36). இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கங்கா நகர் பகுதியில் நேற்றிரவு முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ... Read More