Tag: போடி காவல் நிலையம்
தேனி
விலாசம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம்;பூச்சி மருந்து குடித்து இறந்த நிலையில் உடல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் இன்று காலை 7 மணி அளவில் புது காலனி வழியாக பரமசிவன் கோவில் செல்லும் மண் பாதையில் உள்ள சாய்பாபா கோவிலின், தெற்கு புறம் செல்லும் கழிவுநீர் ஓடையின் அருகில் ... Read More