Tag: போடி நகராட்சி விழிப்புணர்வு
தேனி
போடி நகராட்சி ஊழியர்கள் பதாகைகளை ஏந்தி கொண்டு நமது குப்பை நமது பொறுப்பு நமது நகரம் தூய்மையான நகரம் என உள்ளிட்ட பதாகைகளை ஏந்திக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
செய்தியாளர்: மு.பிரதீப் தேனி மாவட்டம் போடியில் போடி நகராட்சி சார்பில் மக்கும் குப்பை மக்காத குப்பை என பொதுமக்கள் இரண்டையும் பிரித்து தரும் வண்ணம் தூய்மையின் இரு வண்ணம் என்னும் தலைப்பில் பொதுமக்களுக்கு ... Read More
