Tag: போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு
சேலம்
சங்ககிரி நகர் பகுதியில் அதிமுக சார்பில் கண்டா வரச் சொல்லுங்க என்னும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவர புது புது யுக்திகளை கையில் எடுத்துள்ளனர். அந்த வகையில் அதிமுகவினர் இணையதள பிரிவு கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டரை சமூக ... Read More