Tag: மக்காத கழிவுகளில் பொம்மைகள் தயாரிப்பு
தேனி
மக்காத கழிவுகளில் இருந்து பொம்மைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் அழகு பொருட்கள் தயாரிக்கும் போட்டி தேனியில் நடைப்பெற்றது.
போடி செய்தியாளர் மு.பிரதீப். தேனி மாவட்டம் போடி நகராட்சி அலுவலகத்தில் கழிவுகளை பிரித்து வழங்குவது குறித்தான தேசிய அளவிலான இயக்கத்தின் கீழ் வீடுகளில் உருவாகும் மக்காத கழிவுகளில் இருந்து பொம்மைகள் மற்றும் வீட்டு ... Read More