Tag: மனு அளிக்க காத்திருந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
வேலூர்
வேலூரில் மகனுக்கு வேலைவாய்ப்பு கேட்டு மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்த தந்தை மயங்கி விழுந்து உயிரிழப்பு.
மனு அளிக்க காத்திருந்த பொது மக்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் உள்ளே அமர்ந்திருந்த அதிகாரி ஒருவர் குறட்டை விட்டு உறங்கும் காட்சி வேதனையை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் பெருமுகை பகுதியை சேர்ந்தவர் ... Read More