Tag: மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் விவசாயிகள்
மயிலாடுதுறை
50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ளது, உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல வலியுறுத்தல்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக 172 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன இதுவரையில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் மெட்ரிக் டன் ... Read More