Tag: மயிலாடுதுறை மாவட்டம்
26 மீனவ கிராமம் மீனவர்கள்: வாழ்வாதாரம் பாதிப்பு.
மயிலாடுதுறை: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்மண்டலம், கடல் சீற்றம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 26 மீனவ கிராமம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். ... Read More
சுருக்குமடி வலையை தொழிலுக்கு அனுமதிக்கும் சூழ்நிலை உருவானால் தொழில் மறியல் செய்து போராட்டம் நடத்துவதாக 11 மாவட்ட மீனவ கிராமங்களின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் தமிழ்நாடு அரசு கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் சுருக்குமடி, இரட்டைமடி, அதிவேக குதிரை திறன் கொண்ட எந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகு பயன்படுத்தி மீன் பிடித்தல் உள்ளிட்ட 21 மீன்பிடி ஒழுங்குமுறை ... Read More
தருமையாதீனம் கிடாரம் கொண்டான் மகா கும்பாபிஷேக விழா 2023 – வாஸ்து சாந்தி பிரவேச பலி நேற்று மாலை நடைபெற்றது.
செய்தியாளர் க.சதீஷ்மாதவன். மயிலாடுதுறை மாவட்டம், திருக்கைலாயம் பரம்பரை தருமபுர ஆதினத்திற்கு சொந்தமான திருவாரூர் இராஜன்கட்டளை சொந்தமான கிடாரம்கொண்டான், ஸ்ரீ சுந்தரபார்வதி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி திருக்கோவில். திருக்கோயிலில் வாஸ்து ... Read More
பெண்கள் சமூக அறக்கட்டளை ஒருங்கிணைப்பின் மூலம் நபார்டு வங்கியின் உதவியுடன் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி மற்றும் கடனுதவி வழிகாட்டுதல்.
செய்தியாளர் க.கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா T. மணல்மேடு ஊராட்சியில் உள்ள காடுவெட்டி கிராமத்தில் உள்ள சமுதாய நல கூடத்தில் பெண்கள் சமூக அறக்கட்டளை சார்பாக மகளிர்களுக்கான சுய தொழில் தொடங்குவதற்கான ... Read More
குத்தாலம் பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி மன்ற அவை கூடத்தில் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் பேரூராட்சி மன்ற அவை கூடத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற துணை தலைவர் ... Read More
உத்தமர் காந்தி அடிகள் 76 வது நினைவு தினம் பொறையார் TBML கல்லூரியில் அனுசரிப்பு.
செய்தியாளர் க.கார்முகிலன். இன்று 30.01.2023 மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் TBML கல்லூரியில் "மகாத்மா காந்தி நினைவு தினம்" அனுசரிக்கப்பட்டது. நேர்மை, கண்ணியம், அகிம்சை ஆகியவற்றின் நித்திய உருவமான தேசத்தந்தை காந்தியடிகளின் ... Read More
திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை மாத கிருத்திகை சோமவாரத்தில் 1008 சங்காபிஷேகம் விழா.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான புகழ்பெற்ற மிகவும் பழமை வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால், "திருப்புகழ்", "கந்தர் அனுபூதி", "கந்தர் அலங்காரம்" உள்ளிட்ட ... Read More
தரங்கம்பாடியில் அனாதை பிணத்தை இந்து முறைப்படி நல்லடக்கம் செய்த இஸ்லாமியர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் காசிம் ரைஸ்மில் உரிமையாளர் பாவாசா அகமது என்பவர் பொரையாறில் இயங்கி வரும் மனிதநேய அரவனைப்பு இல்லத்தில்,.. பல ஆண்டுகளாக ஆதரவற்றவர்களு தேவையான அனைத்து உதவிகளும் செய்து ... Read More
செம்பனார் கோயிலில் ரூ.48.35 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை-அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அமைச்சர் மெய்யநாதன் கலந்துக்கொண்டு கட்டுமான பணியை துவக்கி வைத்தார். செம்பனார்கோவில் ஊராட்சியில் கடந்த ... Read More
மாற்றுத்திறனாளிகளை நேரில் வரவழைத்து போர்கால அடிப்படையில் அவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், பணங்கரை மேட்டுத்தெருவைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கற்பகஜோதி (32), தேன்மொழி (28) ஆகியோர் மிகவும் வறுமை நிலையில் உள்ளனர். என்பதை 28.01.2023 அன்று நாளிதழில் செய்தி வெளிவந்ததை அறிந்த ... Read More
