BREAKING NEWS

Tag: மயிலாடுதுறை மாவட்டம்

அனந்தமங்கலம் ஆஞ்சநேயருக்கு தை அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ஆன்மிகம்

அனந்தமங்கலம் ஆஞ்சநேயருக்கு தை அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ளது.   இக்கோயிலில் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீரஆஞ்சநேயர் மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும், அந்தக் கரங்களில் ... Read More

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தை அமாவாசையை பவுர்ணமியாக்கிய விழா நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட சாமி தரிசனம் செய்தனர்.
ஆன்மிகம்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தை அமாவாசையை பவுர்ணமியாக்கிய விழா நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு அபிராமி அம்மன் தனது பக்தர் அபிராமி பட்டரின் பக்திக்கு இணங்க தை அமாவாசை நாளை அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய அதிசய ... Read More

பூம்புகாரில் காவிரி ஆறு கடலில் கலக்கும் சங்கமுக தீர்த்தத்தில் தை அமாவாசையை முன்னிட்டு மூதாதையருக்கு தர்பணம் செய்து ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.
மயிலாடுதுறை

பூம்புகாரில் காவிரி ஆறு கடலில் கலக்கும் சங்கமுக தீர்த்தத்தில் தை அமாவாசையை முன்னிட்டு மூதாதையருக்கு தர்பணம் செய்து ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.

மயிலாடுதுறை மாவட்டம், செய்தியாளர்- இரா.யோகுதாஸ்.   தை மாதத்தில் வரும் அமாவாசை தினம் இந்துக்களின் புனித தினமாக கடைபிடிக்கப்படுகிறது இன்று தங்கள் முன்னோர்களுக்கு புண்ணிய தீர்த்தங்களில் நீராடி தர்ப்பணம் அளிப்பது நன்மை பயக்கும் என்பது ... Read More

தரங்கம்பாடியில் பள்ளி மாணவ மாணவி மற்றும் நலிவுற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய இளம் தொழிலதிபர்.
மயிலாடுதுறை

தரங்கம்பாடியில் பள்ளி மாணவ மாணவி மற்றும் நலிவுற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய இளம் தொழிலதிபர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பொறையார் அடுத்து எருக்கட்டாஞ்சேரி பகுதியில் இளம் தொழிலதிபர் ஏ.கே.சந்துரு, தனது பிறந்த நாளை ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக கொண்டாடினார்.   விழாவில் பள்ளி மாணவ ... Read More

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்ட கள வர்த்தகம் மூலம் நெல் ஏலம்.
மயிலாடுதுறை

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்ட கள வர்த்தகம் மூலம் நெல் ஏலம்.

மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் இரா.யோகுதாஸ்.   மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் சார்பில் விவசாயிகளின் இருப்பிடத்தில் இருந்து தேசிய வேளாண் மின்னணு பார்ம் டிரேடிங் மூலம் பரசலூரில் பகுதி ... Read More

திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் குரு முதல்வர் குருபூஜை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் குரு முதல்வர் குருபூஜை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை சைவ ஆதீனங்களில் ஒன்றானதாகவும் இந்தியா சுதந்திரம் அடைய செங்கோல் வழங்கி சிறப்பு செய்த ஆதீனமாக திகழும் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் குருபூஜை ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம், 78 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் வழங்கினர்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம், 78 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் வழங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, மேலையூர் ஊராட்சி, தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் நிறைவு நாளில் 78 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, பூம்புகார் ... Read More

பொறையர் TBML கல்லூரி மாணவர்கள் அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே கேரளா மாநிலத்தில் நடைபெற உள்ள கால்பந்து போட்டிக்கு தேர்வு.
மயிலாடுதுறை

பொறையர் TBML கல்லூரி மாணவர்கள் அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே கேரளா மாநிலத்தில் நடைபெற உள்ள கால்பந்து போட்டிக்கு தேர்வு.

செய்தியாளர் க.கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா TBML கல்லூரி மாணவர்கள் கேரளாவில் நடைபெற உள்ளது கால்பந்து போட்டிக்கு தேர்வு அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் பல்வேறு கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது.   ... Read More

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.
மயிலாடுதுறை

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட மேலையூர் பகுதியில் பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா. M. முருகன் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் திருமதி. லலிதா IAS தலைமையில் மக்கள் ... Read More

திருக்கடையூரில் மாடு குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம்- வண்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து- இருவர் காயம்.
மயிலாடுதுறை

திருக்கடையூரில் மாடு குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம்- வண்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து- இருவர் காயம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் புகழ்பெற்ற மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் காணும் பொங்கலான இன்று நடைபெற்று வருகிறது. இந்த பந்தயத்தில் முதலில் சிறிய, நடு, பெரிய மாட்டு வண்டிகளுக்கான ... Read More