Tag: மயிலாடுதுறை மாவட்டம்
வாரிசு திரைப்படம் வெற்றி பெற மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.
தரங்கம்பாடி, நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் நாளை திரைக்கு வர உள்ள நிலையில் ரசிகர்கள் பல்வேறு விதமான கொண்டாட்டம் மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் ... Read More
தரங்கம்பாடியில் தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபையின் நிர்வாகியும் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியுமான பால் வசந்தகுமார் செய்தியாளர்கள் சந்திப்பு.
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர், இரா.யோகுதாஸ். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடியில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் நிர்வாகியும் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியுமான பால் வசந்தகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது தமிழ்நாடு, ... Read More
தரங்கம்பாடி தாலுகாவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஒன்றிய பெருந்தலைவர் தொடக்கி வைத்தார்.
மயிலாடுதுறை, தரங்கம்பாடி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம், செங்கரும்பு மற்றும் அரிசி, வெள்ளம் ஆகியவை அடங்கிய பரிசுத்தொகுப்பினை வழங்குவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனை ... Read More
மயிலாடுதுறையில் 2.81 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் லலிதா தொடக்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் இரா.யோகுதாஸ். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம், செங்கரும்பு மற்றும் அரிசி, வெள்ளம் ஆகியவை அடங்கிய பரிசுத்தொகுப்பினை வழங்குவதாக தமிழக அரசு ... Read More
செம்பனார்கோவில் ஒன்றியம், மாத்தூர் ஊராட்சியில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு.
மயிலாடுதுறை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்த பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000/- தொகையை மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளரும் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா ... Read More
தை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
குத்தாலம் செய்தியாளர் தாரிக்கனி. குத்தாலம் பகுதியில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் ஒரு கிலோ பச்சரிசி.ஒரு கிலோ சர்க்கரை.மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் பணம்.முழு கரும்பு அடங்கிய.தை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ... Read More
குத்தாலம் செய்தியாளர் தாரிக்கனி புதிய மகளிர் உறுப்பினர் சேர்க்கை விக்கிரம குத்தாலத்தில் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூர் மற்றும் வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் 20.12.2022 அன்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் புதிய மகளிர் உறுப்பினர் ... Read More
கிழபெரும்பள்ளம் ஊராட்சியில் திமுகவினர் முப்பெரும்விழா நிகழ்ச்சி.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிழபெரும்பள்ளம் ஊராட்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல், இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ... Read More
மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் இரா.யோகுதாஸ் மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: உலக அமைதிக்காகவும், கொரோனா நோய்தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்பு. ... Read More
கஞ்சாநகரம் தனியார் பள்ளியில் பொங்கல் வைக்கும் போட்டி எம்எல்ஏக்கள் நிவேதா முருகன் ராஜ்குமார் பங்கேற்று துவக்கி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில்- மேலயூரை அடுத்த கஞ்சாநகரத்தில் உள்ள தனியார் பள்ளியில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன், ... Read More
