Tag: மயிலாடுதுறை மாவட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஒருநாள் விழிப்புணர்வு.
செய்தியாளர் க.கார்முகிலன். மயிலாடுதுறை தரங்கம்பாடி தூய தெரசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 09.11.2022 புதன்கிழமை ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. தமிழ்நாடு அரசு தொழில்முனைவோர் கூட்டமைப்பின் துணையோடு அண்ணாமலை ... Read More
அண்ணா அறிவாலயத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.கழக அலுவலகத்தில், மயிலாடுதுறை மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த பூம்புகார் தொகுதி ஏ.சி.என். விஜயபாலன், Ex. M.L.A., சீர்காழி தொகுதி து. ... Read More
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் நவம்பர் 1-ஆம் தேதி உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. காளகஸ்திநாதபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ... Read More
குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் திருவாவடுதுறை ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு தனியார் திருமண மண்டபத்தில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அர்சிதாபானுசாதிக் தலைமை வகித்தார். ... Read More
தரங்கம்பாடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை, ஆளுநர் மாளிகை, பழமையான தேவாலயங்கள் உள்ளடக்கிய 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரமாகும். 13-ஆம் நூற்றாண்டை சேர்ந்த மாசிலாமணி ... Read More
குறுவை பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் அருக சேத்தூர் பகுதியில் குருவை காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பூர் அடுத்த சேத்தூர், வடகட்டளை, உக்கடை ஆகிய ... Read More
தரங்கம்பாடி பகுதியில் பனை விதைகள் நடும் விழா.!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா டேனிஸ் கோட்டை அருகில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் 91 வது பிறந்தநாளை முன்னிட்டு தரங்கம்பாடி பேரூராட்சி மற்றும் மக்கள் விழிப்புணர் மையம் சார்பில் பனை ... Read More
மயிலாடுதுறையில் வைகோவின் “மாமனிதன் வைகோ” ஆவணப்படம் திரைப்படம் வெளியீடு.
மயிலாடுதுறை மாவட்டம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள பியர்லெஸ் திரையரங்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் 'மாமனிதன் வைகோ" என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதில், மதிமுக கட்சியின் ... Read More
பள்ளிவாசல் உலமாக்கள் பணியாளர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா.!
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்களாச்சேரி ஊராட்சி, ஆயப்பாடி பள்ளிவாசலில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்ட பள்ளிவாசல் உலமாக்கள் பணியாளர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் ... Read More
ஆயப்பாடியில் 2 புதிதாக 63 கிலோவாட் மின் மாற்றியை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, திருக்களாச்சேரி ஊராட்சி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சீர்காழி கோட்டம், காட்டுச்சேரி பிரிவு தாழ்வழுத்த மின்சாரத்தை சரி செய்து, 3 புதிய ... Read More
