Tag: மயிலாடுதுறை மாவட்ட குத்துச்சண்டை கழகம்
மயிலாடுதுறை
தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கல்லூரி மாணவிகள் குத்துச்சண்டை போட்டியில் இரண்டாமிடம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தூய தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் மயிலாடுதுறையில் நடைபெற்ற மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தனர். தஞ்சை மாவட்ட குத்துச்சண்டை ... Read More
