BREAKING NEWS

Tag: மயிலாடுதுறை

சொத்தை பிரித்து கொடுக்காத 85 வயதான தந்தையை அறிவாளால் வெட்டி கொலை; மகன் கைது.
குற்றம்

சொத்தை பிரித்து கொடுக்காத 85 வயதான தந்தையை அறிவாளால் வெட்டி கொலை; மகன் கைது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மாதிரிமங்கலம் புது தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள்(86)விவசாயி. இவரது மனைவி ஜெயம்(80).இவர்களுக்கு 4 மகன்கள்,2 மகள்கள் உள்ளனர்.மூன்றாவது மகன் ராஜாவின் வீட்டில் கலியபெருமாள் மனைவியுடன் வசித்து வருகிறார்.   சொத்து ... Read More

பூம்புகாரில் சித்திரை முழு நிலவு விழா மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை

பூம்புகாரில் சித்திரை முழு நிலவு விழா மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் புகழ்பெற்ற பழமை வாய்ந்த நகரமான பூம்புகாரில் சித்திரை முழு நிலவு விழா என்று சொல்லக்கூடிய இந்திர விழா மிகப் பிரமாண்ட மூலம் முறையில் மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் அரவிந்த் குமார் ... Read More

சீர்காழியில் சமையல் மாஸ்டர் கொலை வழக்கில் சி. ஆர். பி. எப், வீரர் கைது.
குற்றம்

சீர்காழியில் சமையல் மாஸ்டர் கொலை வழக்கில் சி. ஆர். பி. எப், வீரர் கைது.

9 எம் எம் பிஸ்டல் உட்பட 3 துப்பாக்கிகள் தோட்டாக்கள் பறிமுதல் செய்துள்ளனர்.   மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தென்பாதி மேட்டு தெருவை சேர்ந்தவர் கனிவண்ணன்(27) சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் ... Read More

50-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி தீ வைத்த தனியார் செங்கல் சேம்பரை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்:-
குற்றம்

50-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி தீ வைத்த தனியார் செங்கல் சேம்பரை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்:-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பாகசாலை ஊராட்சிக்கு உட்பட்ட கண்டமங்கலம் கிராமத்தில் கிராம ஊராட்சிக்கு சொந்தமான 50 பனை மரங்களை வேருடன் பெயர்த்து அப்புறப்படுத்தி தீயிட்டு கொளுத்திய தனியார் செங்கல் சூளை நிர்வாகத்தை கண்டித்து ... Read More

திருக்கடையூர் கோவிலில் நடைபெற்ற சித்திரை வசந்த உற்சவ தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஆன்மிகம்

திருக்கடையூர் கோவிலில் நடைபெற்ற சித்திரை வசந்த உற்சவ தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்ததால் அட்ட வீரட்ட தளங்கள் ... Read More

தரங்கம்பாடி கோட்டை தர்காவில் கந்தூரி உற்சவ விழா பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் பங்கேற்பு.
ஆன்மிகம்

தரங்கம்பாடி கோட்டை தர்காவில் கந்தூரி உற்சவ விழா பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருகில் ஹலரத் செய்யதினா செய்க்கு இஸ்மாயில் சாதாத் வலியுல்லாஹ் ஹலரத் செய்யதினா செய்யது சாஹிபு சாதாத் வலியுல்லாஹ் இவர்களின் 452 -வது ஆண்டு கந்தூரி விழா நடைபெற்றது. ... Read More

மேலபெரும்பள்ளம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா..!
மயிலாடுதுறை

மேலபெரும்பள்ளம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா..!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றிய உட்பட்ட மேலபெரும்பள்ளம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா நடைபெற்றது.   மேலபெரும்பள்ளம் ஊராட்சி கீழத்தெருவில் குறைந்த மின் அழுத்தத்தால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் ... Read More

பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி ஆண்டு விழா..!
கல்வி

பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி ஆண்டு விழா..!

பொறையார் கல்லூரி ஆண்டு விழா மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. பொறையார், சபை குரு, மறைதிரு.ஜான்சன் மான்சிங் தலைமையில் ஜெபத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. ... Read More

தமிழ்வழி நாயுடு மக்கள் பேரவை மாநில தலைவர் செந்தில்குமார் நாயுடு அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு.
அரசியல்

தமிழ்வழி நாயுடு மக்கள் பேரவை மாநில தலைவர் செந்தில்குமார் நாயுடு அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடைவீதியில் தமிழ்வழி நாயுடு மக்கள் பேரவை சார்பாக செம்பனார்கோவிலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதை அடுத்து குத்தாலம் மார்க்கமாக சென்ற அவருக்கு கடைவீதியில் அப்பேரவையினர் பட்டாசு வெடித்து சால்வை ... Read More

செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்தில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் நியமன ஆலோசனை கூட்டம்.
அரசியல்

செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்தில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் நியமன ஆலோசனை கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பனார் கோவில் தெற்கு ஒன்றியம், தரங்கம்பாடி பேரூராட்சி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் ... Read More