Tag: மருத்துவம்
தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
நெல்லை மாவட்டம் இந்திய மருத்துவ சங்கம் அம்பாசமுத்திரம் கிளை சார்பாக தேசிய மருத்துவர்கள் தினம் இளையராஜா எலும்பு முறிவு மருத்துமனை வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் TGT சார்பில் மரக் கன்றுகள் நடப்பட்டன. ... Read More
ஜெயங்கொண்டம் அருகே தமிழக அரசின் சார்பில் வருமுன் காப்போம் திட்டம்- எம் எல் ஏ துவக்கி வைத்தார்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அடுத்த பொற்பதிந்தநல்லூர் ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் வருமுன் காப்போம் திட்ட மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் துவங்கி வைத்தார். இதில் வட்டார ... Read More
எண்டோஸ்கோபி முறையில் முதியவரின் பெருங்குடல் புற்றுநோய் கட்டியை அகற்றி திருச்சி அப்போலோ மருத்துவர்கள் சாதனை.
தமிழகத்தில் முதல்முறையாக ஸ்பீடு போட் இன்ஜெக்ட் எனப்படும் நவீன தொழில்நுட்ப கருவி பயன்படுத்தி பெருங்குடலில் இருந்த புற்றுநோய் கட்டியை எண்டோஸ்கோப்பிக் முறையில் வெற்றிகரமான சிகிச்சையை திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ... Read More
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து நறுவீ மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.
வேலூர் நறுவீ மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்திலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெறலாம் - மருத்துவமனையின் தலைவர் சம்பத் பேட்டி. வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள நறுவீ மருத்துவமனையில் பெங்களூரை சேர்ந்த ... Read More
ரணிப்பேட்டை மாவட்ட முழுவதும் கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி மக்களுக்கு அறிவுறுத்தல்.
கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி, மக்களுக்கு அறிவுறுத்தல். தற்பொழுது இந்தியா முழுவதிலும் தினசரி கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, ... Read More
பேரணாம்பட்டு ரோட்டரி சங்கம் சார்பில் வருகின்ற 23 ,24, 2023 அன்று இலவச மருத்துவ முகாம்..!
பேரணாம்பட்டு ரோட்டரி சங்கத் தலைவர் டாக்டர் M.பிரபாத் குமார் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது வருகின்ற 23 ,24, 2023 அன்று பேரணாம்பட்டு அரசினர் ஆதி திராவிட மேல்நிலைப் பள்ளியில் ... Read More
பர்கூரில் மலைவாழ் மக்களுக்கு தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைவழங்கும் முகாம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் பர்கூர் மலையை சுற்றி 33 மலை கிராமங்கள் உள்ளது இக்கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது முகாமிற்கு பர்கூர் ... Read More
பள்ளி மாணவர்களுக்கு அரசு சித்தா மருத்துவ உடல் நல மையம் சார்பில் யோகாசனம் தியானப் பயிற்சி..!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா, திருக்குறுங்குடி இந்து நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரசு சித்தா மருத்துவ உடல் நல மையத்தின் சார்பில் யோகாசனம் தியானப் பயிற்சிகள் நாடி சுத்தி பிராணாயாமம் மூச்சுப்பயிற்சிகள் நற்பண்புகள், முத்திரைகள் ... Read More
மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் பங்கேற்பு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி சந்தையில் பொதுமக்களுக்கு தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் நடைபெற்றது. சுமார் 250 நபர்களை பரிசோதனை செய்ததில் ... Read More
ஆற்காடு பகுதியில் பாலின சமத்துவம் குறித்து லோகோ வடிவில் நின்று தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் இந்திய பல் மருத்துவர்கள் சங்கம் மற்றும் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ... Read More