Tag: மழை
வேலூரில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கன்சால்பேட்டை, இந்திரா நகர், காந்தி நகர், வீரஆஞ்சநேயர் கோயில் தெரு உள்ளிட்ட பல இடங்களில் மழை நீருடன், கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக ... Read More
திருநெல்வேலி அணைகளின் நீர்மட்டம் உயர்வு: பாபநாசம், சேர்வலாறில் ஒரே நாளில் 3 அடி அதிகரிப்பு!
திருநெல்வேலி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தால், முக்கிய அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகள் ஒரே நாளில் தலா 3 அடி உயர்ந்துள்ளன. இன்று காலை நிலவரப்படி, மணிமுத்தாறு ... Read More
ஈரோட்டில் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வந்தது. கொளுத்தும் வெயிலால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மிகவும் அவதி அடைந்து வந்தனர்.வரலாறு காணாத வெயிலால் ... Read More
தளவாய்புரம் பகுதியில் பலத்த மழை.. விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி…
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள தளவாய்புரம், வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. விருதுநகர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த ... Read More
