Tag: மாணவர்கள் சாலை மறியல்
மயிலாடுதுறை
பஸ் வசதி இல்லாததை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்.
மயிலாடுதுறை அருகே போதிய பஸ் வசதி இல்லாததை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிளையாட்டம் கிராமத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயிலாடுதுறை, ... Read More
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை செய்து தரக்கோரி கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் கிராமத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வட்டார சேவை மையத்தில் இயங்கி வருகிறது. இக்கல்லூரிக்கு புதிய கட்டிடம் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை செய்து ... Read More