Tag: மாணவிகளின் மேற்படிப்புக்கான கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம்
தஞ்சாவூர்
கும்பகோணம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம்.
அரசு கொறாட கோவி.செழியன் தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாளில் அரசு பள்ளி, மற்றும் உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்கான கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் நடைப்பெற்றது. ... Read More