Tag: மாவட்டச் செய்திகள்
செஞ்சி மஸ்தானின் அமைச்சர் பதவி பறிபோகும் அபாயம்!
செஞ்சி மஸ்தானின் அமைச்சர் பதவி பறிபோகும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் இவர் சாதாரண திமுக உறுப்பினராக களம் இறங்கினார். இதையடுத்து படிப்படியாக வளர்ந்து செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவியை ... Read More
கோவையில் கிங் ஆஃப் கிங்ஸ் எனும் மாபெரும் இசை நிகழ்ச்சியை வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருப்பதாக இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா கோவையில் பேட்டி..
கோவையில் வரும் ஆகஸ்ட் மாதம் 17"ம் தேதி கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் கிங் ஆஃப் கிங்ஸ் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு ... Read More
பண்ருட்டியில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள் !
பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகைகளை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகை பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டார்கள். ... Read More
கூர்மையான அணிப் பலகை மீது அமர்ந்து 52 மாணவர்கள் யோகா செய்து சாதனை.
கும்மிடிப்பூண்டியில் உள்ள மிகவும் கூர்மையான அணிப் பலகையின் மேல் நின்று 50 மாணவர்கள் 50 யோகா செய்து புதிய உலக சாதனை படைத்தனர். இவர்களது சாதனையை நோவா உலக சாதனை புத்தகம் அங்கீகரித்தது. திருவள்ளூர் ... Read More
ஆண்டிபட்டி அருகே வனப்பகுதியில் இருந்து தப்பி வந்த கடமானை தாக்கிய நாய்கள் காயத்துடன் பயந்து நின்ற மானை மீண்டும் காட்டுக்குள் விரட்டிய வனத்துறையினர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டாணாத்தோட்டம் வனப்பகுதியிலிருந்து தண்ணீரை தேடி மலையடிவார மாந்தோப்பிற்குள் புகுந்த கடமானை, தோட்டத்தில் சுற்றித்திரிந்த நாய்கள் விரட்டி விரட்டி கடிக்க தொடங்கியது இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் நாய்களை ... Read More
ஆண்டிபட்டி விடுதலைப் போராட்ட வீரர் விஸ்வநாததாஸ் பிறந்தநாள் விழா
விடுதலைப் போராட்டத்தில் தனது நாடகங்களின் மூலம் மக்களிடம் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தி நாடக மேடையிலேயே உயிர் நீத்த தியாகி விசுவநாததாஸின் 128 வது பிறந்தநாள் ஆண்டிபட்டி அருகே கொண்ட மநாயக்கன்பட்டியில் மருத்துவ குல சங்கத்தினர் ... Read More
கூடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் தற்பொழுது யானைகள், புலிகள், சிறுத்தைகள் போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடி வருகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் தற்பொழுது யானைகள், புலிகள், சிறுத்தைகள் போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடி வருகிறது. இந்த நிலையில் தற்போது முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி மட்டுமின்றி அனைத்து வனப்பகுதிகளும் ... Read More
ஓசூரில், உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி மினி மரத்தான் ஓட்டப்பந்தயம் மற்றும் நடைபயணம். அரசு பள்ளி மாணவர்கள் உட்பட 2600 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, தனியார் தென்னார்வலர் அமைப்புகளின் சார்பில் மினி மரத்தான் நடை பயணம் மற்றும் பசுமையை வலியுறுத்தி ஓட்டப்பந்தயம் நடைபெற்றது இதில் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஜூன் ... Read More
நீட்டை கொண்டு வந்ததே பணத்தை சம்பாதிப்பதற்கும், முறைகேடு செய்வதற்கும்தான் என கூறியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, பாஜகவின் ஆளுங்கட்சி நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கத்தான் அந்த நீட் தேர்வு எனவும் விமர்சித்துள்ளார்.
கோவையில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இது ஒரு மகிழ்ச்சியான ... Read More
கோவை கொடிசியாவில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விமானம் மூலம் கோவை வந்தார்.
தமிழகத்தில் வெளி மாநிலத்தவரின் ஆதிக்கம் அதிகரித்து மக்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு உரிமை பறிக்கப்படுவதாகவும் எனவே சமூக நீதி கோட்பாட்டின் வழியில் வந்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடனடியாக சாதி ... Read More