BREAKING NEWS

Tag: மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி

சந்திரபாடி கிராம ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு.
மயிலாடுதுறை

சந்திரபாடி கிராம ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், சந்திரபாடி கிராம ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.   கடந்த வாரம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் ... Read More

கல்லூரி மாணவ- மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற தமிழ் கனவு நிகழ்ச்சி; சிறந்த கேள்விகளை எழுப்பிய மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருதுகளை வழங்கினார்.
மயிலாடுதுறை

கல்லூரி மாணவ- மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற தமிழ் கனவு நிகழ்ச்சி; சிறந்த கேள்விகளை எழுப்பிய மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருதுகளை வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கல்லூரி மாணவ- மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற தமிழ் கனவு நிகழ்ச்சி;  மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக- சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் நோக்கில் தமிழ்நாடு ... Read More

தருமபுர ஆதீனம் கலைக் கல்லூரியில் மகளிர் தின விழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.
மயிலாடுதுறை

தருமபுர ஆதீனம் கலைக் கல்லூரியில் மகளிர் தின விழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.

  மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினம் கலைக் கல்லூரி சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மங்கையர்கரசியர் விருது, காரைக்கால் அம்மையார் விருது, ... Read More

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் மகளிர்க்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் மகளிர்க்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.

  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கலந்து கொண்டு மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார்.     உலக மகளிர் தினத்தை ... Read More

மயிலாடுதுறையில் 10ஆம் தேதி நடைபெறும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் சிறந்த கேள்வி எழுப்பும் கல்லூரி மாணவர்களுக்கு விருது.
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் 10ஆம் தேதி நடைபெறும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் சிறந்த கேள்வி எழுப்பும் கல்லூரி மாணவர்களுக்கு விருது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மார்ச் 10-ஆம் தேதி நடைபெறும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பும் கல்லூரி மாணவ – மாணவியருக்கு விருது வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.   தமிழ் கனவு ... Read More

மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் சாலைகளில் காய்கறி கடை வியாபாரிகள் உடனடியாக உழவர் சந்தைக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் சாலைகளில் காய்கறி கடை வியாபாரிகள் உடனடியாக உழவர் சந்தைக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், பட்டமங்கலம் தெரு, மகாதான தெரு, பெரிய கடை வீதி, அண்ணா நகர், முல்லை தெரு ஆகிய பகுதிகளில் குப்பைகள் அள்ளும் பணியையும் ... Read More

வெளி மாநில தொழிலாளர்களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் சந்தித்து நலம் விசாரித்து வதந்திகளை நம்ப வேண்டாம் என எடுத்துரைத்தார்.
மயிலாடுதுறை

வெளி மாநில தொழிலாளர்களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் சந்தித்து நலம் விசாரித்து வதந்திகளை நம்ப வேண்டாம் என எடுத்துரைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மன்னம்பந்தல் ஊராட்சி பால் பண்ணை அருகில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணியில் பணிபுரிந்து வரும் வெளி மாநில தொழிலாளர்களை,.   மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் சந்தித்து நலம் ... Read More

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் / சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு அலுவலக வளாகத்தில் நிழல் தரும் மரங்கள் கொண்ட குறுங்காடுகள் அமைக்கப்படும் மாவட்ட ஆட்சியர் தகவல்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு அலுவலக வளாகத்தில் நிழல் தரும் மரங்கள் கொண்ட குறுங்காடுகள் அமைக்கப்படும் மாவட்ட ஆட்சியர் தகவல்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட பத்திர பதிவு துறை அலுவலகம், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் ... Read More

விவசாய சங்க பிரதிநிதிகளுடன் வேளண்மை மற்றும் உழவர் நலத்துறையின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம்.
மயிலாடுதுறை

விவசாய சங்க பிரதிநிதிகளுடன் வேளண்மை மற்றும் உழவர் நலத்துறையின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி சிக்னேச்சர் திருமண மண்டபத்தில் மயிலாடுதுறை. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர் மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளுடன் வேளண்மை மற்றும் உழவர் நலத்துறையின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான தனி நிதிநிலை ... Read More