Tag: மாவட்ட செய்திகள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவித்தொகை பெற செப்டம்பர் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ மேகநாத ரெட்டி ... Read More
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்பாள் கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ.15. 66 லட்சம் கிடைத்துள்ளது
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயில் வளாகம் மற்றும் இக்கோயிலுடன் இணைந்த சொர்ணமலை கதிரேசன் கோயில், மார்க்கெட் சாலை முருகன் கோயில், சுந்தரராஜ பெருமாள் கோயில், தெப்பக்குளம் அருகே உள்ள ... Read More
குளச்சல் பகுதியில் மோதல்: தமிமுன் அன்சாரி வருகைக்கு எதிர்ப்பு தொடர்பான பதட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியின் வருகையை எதிர்த்து ஏற்பட்ட பதட்டம், இன்று இரு தரப்பினருக்கிடையே மோதலாக மாறியது. மனிதநேய ஜனநாயக கட்சியின் அடையாளத்தில் தமிமுன் அன்சாரி நாளை ... Read More
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறை தண்டனை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 12,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு. கோவில்பட்டி அனைத்து மகளிர் ... Read More
திருநெல்வேலி மென்பொறியாளர் கொலை: நாகர்கோவிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலியில் மென்பொறியாளர் கவின்குமார் சோகம் அளிக்கும் சாதி ஆணவக் கொலையின் பேரில், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கும் விதமாகவும், ஆணவக் கொலைகளை தடுக்கும் புதிய சட்டம் இயற்ற தமிழக அரசை வலியுறுத்தும் வகையிலும், நாகர்கோவில் ... Read More
சோளிங்கர் சார் பதிவாளர் அலுவலகம் சனிக்கிழமைகள் தோறும் மூடப்பட்டு கிடக்கும் அவலம்!
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் பேருந்து நிலையம் அருகில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே இயங்குகிறது. சனிக்கிழமைகளில் ஒரு நாளும் இயங்குவது ... Read More
ஆம்பூர் குடியாத்தம் செல்லும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம்: பார்த்து ரசித்த நடத்துனர் மீது நடவடிக்கை பாயுமா
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் இருந்து வேலூர் மாவட்டம் குடியாத்தத்திற்கு மாலை 4.10 மணியளவில் அரசு நகரப் பேருந்து G22 வழித்தடம் இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் ஏறும் மற்றும் இறங்கும் வழிகளில் கதவுகள் ( ஹைட்ராலிக்) ... Read More
வேலூர் ஜவான்ஸ் பவன் அருகில் குப்பை மேட்டில் டிஜிட்டல் பேனருக்கு பயன்படுத்தும் ஃபிரேம்கள் அடுக்கி வைத்துள்ள அவலம்!
வேலூர் மாநகராட்சி 60 வார்டுகளை உள்ளடக்கியது. இங்கு மாநகராட்சி வளர்ச்சி பாதையில் செல்கிறதோ இல்லையோ சில கட்சி பிரமுகர்களும், அடையாளம் தெரியாத சில ரௌடிகள் மற்றும் தன்னை கட்டப்பஞ்சாயத்து செய்யும் நபர் என்பதை வெளியில் ... Read More
தூத்துக்குடியில் அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கட்டிடப் பணிகளை அமைச்சர் நேரில் ஆய்வு
தூத்துக்குடியில் நடைபெற்று வரும் அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கட்டிடப் பணிகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ... Read More
திருச்செந்தூர் கோவில் அருகில் 100 அடி தூரம் கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறு படை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே சுமார் 100 அடி தூரம் கடல் உள்வாங்கியது. பக்தர்கள் அச்சமின்றி புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ... Read More