Tag: மின்மாற்றி திறப்பு விழா
தூத்துக்குடி
கோவில்பட்டி அருகே புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கட்டாரங்குளம் பஞ்சாயத்து சரவணாபுரம் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மின்மாற்றிய அமைக்க கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து. ... Read More