Tag: மின்விளக்கு கம்பம் விழுந்து பலி
Uncategorized
நெல்லை வண்ணார்பேட்டையில் தனியார் மினிபஸ் மோதியதில் அலங்கார மின்விளக்கு கம்பம் சரிந்து முன்னால் சென்ற பைக் மீது விழுந்ததில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக பலியானார்.
திருநெல்வேலி மாவட்டம், நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை அருகேயுள்ள விளாகத்தைச் சேர்ந்த முத்தாரப்பன் மகன் சீனிவாசன்(29). அரசு கான்ட்ராக்டரான இவருக்கு கடந்த 38 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் வீட்டிலிருந்து ... Read More