Tag: முன்னாள் அமைச்சர் காமராஜ்
அரசியல்
அதிமுக கட்சியின் சின்னத்தையும், கொடியையும் வேறு யாரையும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் உள்ள தனியார் திருமண மண்டத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி ... Read More
