Tag: மூன்று பேர் கொண்ட கும்பல் அறிவாளார் வெட்டி படுகொலை
குற்றம்
திருச்சி, திருவெறும்பூர் அருகே அதிமுக நிர்வாகியை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மூன்று பேர் கொண்ட கும்பலை துவாக்குடி போலீசார் தேடி வருகின்றனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் இவரது மகன் கோபி (32)இவர் அதிமுக கட்சியில் நிர்வாகியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் ... Read More