Tag: மூலன் அகமது பிள்ளை தெரு நலச்சங்க
திருநெல்வேலி
மேலப்பாளையம் பஜார் திடலில் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம்.
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மேலப்பாளையம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பொன்ராஜ் தொடங்கி வைத்தார். மேலப்பாளையம் 44 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஹாபிஸ் என்கிற ... Read More