Tag: மேல்நிலை தண்ணீர்த் தொட்டி கனிமொழி திறந்து வைத்தார்
தூத்துக்குடி
கோவில்பட்டி இலுப்பையூரணியில், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை தண்ணீர்த் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்த எம்.பி கனிமொழி.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலுப்பை யூரணியில், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை தண்ணீர்த் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திமுக துணைப் பொதுச் ... Read More