Tag: மைக் செட் கட்டியவர் கோபுரத்திலிருந்து தவறி விழுந்து இறப்பு
திருச்சி
கோவில் விழாவில் மைக் செட் கட்டியவர் சாவு; போலீசார் விசாரணை.
திருச்சி கோவில் விழாவுக்கு மைக் செட் கட்டியவர் கோபுரத்திலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். திருச்சி மேல அம்பிகாபுரம் அண்ணா நகர் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் வீராசாமி (வயது 35). ... Read More