Tag: மோட்டாங்குச்சி ஊராட்சி
தர்மபுரி
மோட்டம் குறிச்சி ஊராட்சியில் ஆயிரம் பனை விதைகள் நடவு.
தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மோட்டாங்குச்சி ஊராட்சி .மேட்டூர். பச்சள்ளிப்புதூர் நத்தமேடு. கேட்டூர். உள்ளிட்ட பகுதிகளில் ஊராட்சி மன்ற தலைவர் பரசுராம் அவர்கள் தலைமையில் (1000) ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. ... Read More