Tag: ராஜபாளையம் அரசுப்பள்ளி
விருதுநகர்
ராஜபாளையத்தில் உள்ள அரசுப்பள்ளியில் சுற்று சுவர் கட்டும் தொடக்க நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளும் அடிக்கல் நாட்டினர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செண்பக தோப்பு சாலையில் திருவள்ளுவர் நகர் அரசு உயர் நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுற்று சுவர் இல்லாத காரணத்தால் பாதுகாப்பற்ற நிலை இருந்து வந்தது. எனவே பள்ளியை ... Read More