Tag: ராஜபாளையம் நகராட்சி கூட்டம்
விருதுநகர்
ராஜபாளையம் நகராட்சியில் நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் நகராட்சி தலைவர் கூட்டத்தை உடனடியாக நிறைவு செய்தார்.
விருதுநகர் மாவட்டம்: ராஜபாளையம் நகராட்சியின் சாதாரண கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. நகராட்சி தலைவர் பவித்ரா ஷ்யாம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 42 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். மொத்தம் 94 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட ... Read More